Sunday, 26 February 2017

என்னுள் மின்சாரம்

ஒரு  இடமிருந்து வேறுயிடம்
 "Electron" நகர்ந்தால் மட்டுமே
 உருவாகும் மின்சாரம் !!!
பெண்னே, உன் கடைக்கண் பார்வை 
ஒன்றிலே உச்சி முதல் பாதம் வரை 
பாய்ந்து கொண்டிருக்கிறது மின்சாரம் !!?
என்னவளே அருகில் வராதே 
வந்தால் வெடித்து விடுவேன்
 "Transformer" போல "Over Load"ஆல் 
காதலுடன் 
மின்னணு பொறியாளன் (+-)..?



கரண்ட்






காதல்

இளமை முதுமை

இளமையில் உன் இமை 
சுருக்கம் காணாத
 இந்த காதல்
 முதுமையின் தோல் சுருக்கம் 
காணுமாயின் 
அது 
   காதலே அல்ல



Wednesday, 15 February 2017

வலி

ரோஜாவின் மெல்லிய இதழ்களை 
அழுத்தியபோது உணரவில்லை 
என்னவளே!!!?
உன் சிவந்த இதழின் ஓரம்  ஒட்டிய 
இனிப்பை துடைத்த போது 
வலித்தது உனக்கு வலிக்குமோ என்று??!!


வரம் =??

   கடவுள் வரம் ஒன்று தருவராயின் 
உனக்கும் எனக்குமான 
இடைவெளி 
உன் மேல் உதட்டிற்கும் 
கீழ் உதட்டிற்குமான
 இடைவெளி 
போதும் என்பேன்!!!!
My Pti

அவளும் நானும் (*-*) + (^-^)








குழற்றில் மிதக்கும் தாமரை
 இலை போல 
 நீயும் நானும்
  ஒட்டியும் ஒட்டாமலும்..??!!
https://www.youtube.com/watch?v=LKelAJrI3e0

காதல் !!...(*-*)

காதல் என உச்சரிக்கையில் பலருக்கும் தோணுவது
காமமே 
கா(மம் )தல் இரண்டுக்கும் உள்ள   வேற்றுமை 
உணர்வின் உச்சம் காமம் 
  வாழ்வின் முழுமை காதல் 

நட்பே நீ !!!!!

 நான் வந்த தலைமுறையும்,
                    இனி வர போகும்                          தலைமுறையும் கண்டதோ, காணப்போவதோ 
இல்லை இப்படி ஒரு 
நட்பை
Stezz Gang