Sunday, 26 February 2017

என்னுள் மின்சாரம்

ஒரு  இடமிருந்து வேறுயிடம்
 "Electron" நகர்ந்தால் மட்டுமே
 உருவாகும் மின்சாரம் !!!
பெண்னே, உன் கடைக்கண் பார்வை 
ஒன்றிலே உச்சி முதல் பாதம் வரை 
பாய்ந்து கொண்டிருக்கிறது மின்சாரம் !!?
என்னவளே அருகில் வராதே 
வந்தால் வெடித்து விடுவேன்
 "Transformer" போல "Over Load"ஆல் 
காதலுடன் 
மின்னணு பொறியாளன் (+-)..?



கரண்ட்






காதல்

No comments:

Post a Comment